active window
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- active window, பெயர்ச்சொல்.
- செயற்படுச் சாளரம்
- இயங்கும் சாளரம்
விளக்கம்
[தொகு]- மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் தொகுப்பில் இயங்கும் திறந்த சாளரம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---active window--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1