actual argument

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • actual argument, பெயர்ச்சொல்.
  1. மெய்த்தொகை
  2. தருமதிப்பு

விளக்கம்[தொகு]

  1. ஒரு செயல்கூறு, செயல்முறை அல்லது துணைநிரல் கூறினை (function, procedure of sub-routines) அழைக்கும் கட்டளையில், அளபுருக்களுக்கு(parameters) இயைந்த வகையில் அனுப்பி வைக்கப்படும் தரு மதிப்புகள்.



( மொழிகள் )

சான்றுகோள் ---actual argument--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=actual_argument&oldid=1832513" இலிருந்து மீள்விக்கப்பட்டது