ada

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • ada, பெயர்ச்சொல்.
  1. அடா (கணிப்பொறி மொழி)

விளக்கம்[தொகு]

  1. ஒரு கணினி மொழி. அமெரிக்க இராணுவத்துறை உருவாக்கிய உயர்திறன் நிரலாக்க மொழி. உலகின் முதலாவது நிரலான அடா அகஸ்டா லவ்லேஸ் நினைவாக "அடா" எனப் பெயரிடப்பட்டது.


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=ada&oldid=1819780" இருந்து மீள்விக்கப்பட்டது