adaptive answering
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- adaptive answering, பெயர்ச்சொல்.
- தகவமைப் பதிலிடல்
- பிரித்தறி மறு மொழி
- இயைபறி பதிலுரை
விளக்கம்
[தொகு]- தொலைபேசி வழியாக வரும் அழைப்பு ஒரு தொலைநகல் கருவியிலிருந்து வருகிறதா அல்லது கணினியிலிருந்து வரும் தகவல் பரிமாற்றமா என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப பதிலறிக்கும் ஒரு இணக்கியின் திறனைக் குறிக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---adaptive answering--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1