adaptive differential pulse code modulation

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

adaptive differential pulse code modulation

பொருள்[தொகு]

  1. தகவேற்பு வேறுபாட்டுத் துடிப்புக் குறியீட்டுப் பண்பேற்றம்

விளக்கம்[தொகு]

  1. இலக்க முறை கேட்பொலித் தகவலை இறுக்கிச் சேமிப்பதற்குப் பயன்படும் தருக்க முறை. கேட்பொலியின் ஒவ்வொரு துணுக்கையும் அப்படியே இலக்கமுறையில் சேமிக்காமல், ஒவ்வொரு துணுக்கும் அதன் முந்தைய துணுக்கிலிருந்து எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை மட்டும் பதிவு செய்யும் முறை.

உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=adaptive_differential_pulse_code_modulation&oldid=1907131" இலிருந்து மீள்விக்கப்பட்டது