adaptive routing
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- adaptive routing, பெயர்ச்சொல்.
- தகவி வழியமைப்பு
- தகவுத் திசைவிப்பு
- இயைபு வழியமைப்பு
விளக்கம்
[தொகு]- மாற்று வழியமைப்புக்கு மாறானது. பிணையத் தரவு தொடர்பில் ஒவ்வொரு நடத்தியிலும் நடைபெறும் போக்குவரத்தைக் கண்காணித்து, எந்தத் தடத்தைப் பயன்படுத்தலாம் என்று முடிவு செய்யப்படுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---adaptive routing--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1