add time

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • add time, பெயர்ச்சொல்.
  1. கூட்டல் நேரம்

விளக்கம்[தொகு]

  1. ஒரு கூட்டலைச் செய்யக் கணினிக்குத் தேவைப்படும் நேரம். இதில் சேமிப்பிலிருந்து தரவுகளைப் பெறுவதற்கும் மீண்டும் அதனை சேமிப்பகத்துக்கு அனுப்புவதுற்கும் தேவைப்படும் நேரம் அடங்காது.


( மொழிகள் )

சான்றுகோள் ---add time--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=add_time&oldid=1832573" இலிருந்து மீள்விக்கப்பட்டது