adding wheel
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- adding wheel, பெயர்ச்சொல்.
- கூட்டல் சக்கரம்
விளக்கம்
[தொகு]- பற்கள் உள்ள பல்லிணை (gear). இது எந்திரவியல் முறையில் கூட்டல் நடவடிக்கையை அனுமதிக்கிறது. பாஸ்கல் கணக்கிடு பொறியில் பயன்படுத்தப்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---adding wheel--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1