addition record
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- addition record, பெயர்ச்சொல்.
- கூட்டல் ஏடு
விளக்கம்
[தொகு]- கோப்பு ஒன்றினைக் கையாளும் பொழுது புதிய ஏட்டை உருவாக்குவதால் கிடைக்கும் ஆவணம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---addition record--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1