address bus
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- address bus, பெயர்ச்சொல்.
- முகவரிப் பாட்டை
விளக்கம்
[தொகு]- கணினிச் சாதனங்களில் குறிப்பாக நுண்செயலிகளில் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குத் தரவு ஏந்திச் செல்லப் பயன்படும் மின் இணைப்புத் தொகுதி, பாட்டை எனப்படுகிறது. இவற்றுள் நினைவக இருப்பிட முகவரிகளைக் குறிப்பிடும் சமிக்கைகளை ஏந்திச் செல்லும் பாட்டை, முகவரிப் பாட்டை எனப்படும். இது பெரும்பாலும் 20 முதல் 6 வரையிலான தனித்தனி தடங்களின் சேர்க்கையாக இருக்கும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address bus--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1