address decoder
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- address decoder, பெயர்ச்சொல்.
- முகவரிக் கொணரி
விளக்கம்
[தொகு]- எண்களால் குறிக்கப்பட்டிருக்கும் ஒரு நினைவக முகவரியை, ரேம் சில்லுகளிலுள்ள நினைவக இருப்பிடங்களைத் தேர்வு செய்யும் வகையாக மாற்றித் தரும் ஒரு மின்னணுச் சாதனம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address decoder--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1