உள்ளடக்கத்துக்குச் செல்

address mask

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • address mask, பெயர்ச்சொல்.
  1. முகவெண் மறைப்பான்
  2. முகவரி மறைப்பு

விளக்கம்

[தொகு]
  • ஒரு கணினி தனக்கு ஒதுக்கப்பட்ட பிணைய முகவரி எண்ணுடன் ஒப்பிட்டுப் பார்த்து, தேவையில்லாத தரவுகளை தடுக்கப் பயன்படும் ஓர் எண். எடுத்துக்காட்டாக. xxx.xxx.xxx.yyy என்ற முகவரியைப் பயன்படுத்தும் ஒரு பிணையத்தில், அதில் இணைக்கப்பட்டுள்ள கணினிகள் அதே முதல் முகவரி எண்களைப் பயன்படுத்துகையில், மறைப்பான் xxx.xxx.xxx முகவரிகளை மறைத்து விட்டு yyy முகவரியிலுள்ள குறிப்பிட்ட எண்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ளும்.

பயன்பாடு

[தொகு]
  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---address mask--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=address_mask&oldid=1523341" இலிருந்து மீள்விக்கப்பட்டது