address space
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- address space, பெயர்ச்சொல்.
- முகவரிக் களம்; முகவரி இடம்; முகவரி பகுதி
விளக்கம்
[தொகு]- கணினி ஒன்றைப் பயன்படுத்துவோருக்குக் கிடைக்கக்கூடிய முவரிகளின் முழுத் தொகுப்பு.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---address space--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1