adenolipoma
ஆங்கிலம்[தொகு]
பொருள்[தொகு]
- adenolipoma, பெயர்ச்சொல்.
- சுரப்பிக் கொழுப்புக் கட்டி
விளக்கம்[தொகு]
- கொழுப்புத் திசுக்களையும் சுரப்பித் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு வகைக் கழலை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---adenolipoma--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்