adenolymphoma

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • adenolymphoma, பெயர்ச்சொல்.
  1. சுரப்புநிண நீர்க்கழலை

விளக்கம்[தொகு]

  1. சீதப்படலத் திசுக்களையும் நிணநீர்த் திசுக்களையும் இணைந்து பெற்றுள்ள ஒரு தீங்கிலாப் புற்றுவகை. இது பெரும்பாலும் கன்னத்தில் உமிழ் நீர்ச் சுரப்பியில் உருவாகும். முகத்தில் ஒரு பக்கத்தில் வலி இல்லாத வீக்கமாக இது துவங்கும். காலப்போக்கில் இது ஒரு கழலையாக உருமாறும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---adenolymphoma--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=adenolymphoma&oldid=1897776" இலிருந்து மீள்விக்கப்பட்டது