administer
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
administer
- ஆட்சிசெய்; செய்துவை; நிருவகி
- நடைமுறை ஆட்சி செலுத்து
- வழங்கு
- முறைசெய் செயல்முறை நடாத்து
- செயற்படுத்து
- மருந்து இடு
- உதவு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் administer