adopted
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- adopted, வினைச்சொல்.
- தத்தெடுத்தான், தத்தெடுத்தாள், தத்தெடுத்தார், தத்தெடுத்தார்கள், தத்தெடுத்தது.
- சுவீகரித்துக் கொண்டான், ...
- பின்பற்றினான், ...
- தனதாக்கிக் கொண்டான், ...
- எ.கா. The childless couple adopted a girl child.
விளக்கம்
[தொகு]- adopt என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---adopted--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்