advance
Appearance
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
வினைச்சொல்
[தொகு]advance
- முன்னேறு
- முன்னேகு
- முன்னகர்
- முனை, முந்து, முனனேறு, முன்னேற்றமடை, உயர்வுபெறு, மதிப்படை, முன்னிடு, உயர்த்து, ஊக்கு, முன்கொணர், முன்னதாக வழங்கு, முன்பணம்கொடு, கடன்உதவு
பெயர்ச்சொல்
[தொகு]advance
- முன்னேற்றம், வளர்ச்சி, அபிவிருத்தி, மேம்பாடு, உயர்வு, ஏற்றம், நாடி நணுகுதல், நட்பு நாட்டம்
- முன்பணம், முன்தொகை, அச்சாரம், கடன்
- மேலதிகம்
- முன்னணியிலுள்ள, முன்னீடான,