advantage
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
advantage
- ஆகும் பயன்; நன்மை; பயன்; முன்வாய்ப்பு; மேன்மை; மேம்பாடு; ஆதாயம்; பயன்தரும் நிலை; பேறு; ஆக்கப்பாடு
- இயற்பியல். நயம்
- பொறியியல். நன்மை; நிறை; மேம்பாடு
- வேதியியல். நயம்
- நன்மை, மேன்மை, அனுகூலம், இலாபம், பெறுதி, முன்வாய்ப்பு
(வினை)
- நலஞ்செய், பயன்கொடு
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் advantage