aeon
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- aeon, பெயர்ச்சொல்.
- eon என்பதை எழுதும் இன்னொரு முறைமை.
- ஊழி, பேரூழி, யுகம், கற்பம், எல்லையற்ற காலம், பிளேட்டோவின் கோட்பாடு வகையில் அணாதி காலந்தொட்டு நிலைபேறுடைய கடவுட்கூறான தத்துவம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aeon--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்