உள்ளடக்கத்துக்குச் செல்

aesthetics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • aesthetics, பெயர்ச்சொல்.
  1. அழகியல் - அழகுணர்வை உருவாக்கும் இயல்புகள் பற்றிய துறை
  2. கலைநயம்
  3. அழகியல் கூறுகளை, பண்புகளை ஆராயும் துறை, புலம்.
  4. அழகுணர்ச்சி, சுவைநலம், சுவைமை, நுண்கலை இலக்கணம், கவின்கலைத்தத்துவம், அழகியல், அழகுக்கலை
  5. முருகியல் எனவும் வழங்குவர்
"https://ta.wiktionary.org/w/index.php?title=aesthetics&oldid=1900561" இலிருந்து மீள்விக்கப்பட்டது