afraid of
Appearance
- afraid of (something); (ஏதோவொன்றைக் கண்டு) அஞ்சுதல்/ பயப்படுதல்/ வருந்துதல்.
- I've always been afraid of the dark. = இருட்டைக் கண்டால் எனக்கு எப்போதுமே பயம் தான். Why are you afraid of my sister? = என் தங்கையைக் கண்டு நீ ஏன் பயப்படுகிறாய். Many people are terribly afraid of dogs. = அநேக மக்கள் நாயைக் கண்டு மிகவும் பயப்படுவர்.