agati grandiflora
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- agati grandiflora, பெயர்ச்சொல்.
- தமிழ்நாட்டில் நன்கறியப்பட்ட அகத்தியின் ஆங்கில தாவரவியற் பெயர்களுள் ஒன்றான agati grandiflora என்பது தமிழ்ச்சொல் அகத்தி என்பதை அடிப்படையாகக் கொண்டது...
- அகத்திக்கீரையைப்பற்றிய தகவல்களுக்கு..காண்க..[1]
விளக்கம்
[தொகு]- agati grandiflora (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---agati grandiflora--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு