aging of incandescent lamp
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- aging of incandescent lamp, பெயர்ச்சொல்.
வெண்சுடர் விளக்குத் தளர்ச்சி
விளக்கம்
[தொகு]- வெண்சுடர் விளக்கிலுள்ள இழையும் விளக்குக்குமிழின் உட்புறமுள்ள பூச்சும் உயிரக இணைவு காரணமாகப் படிப்படியாக ஒளி குன்றுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---aging of incandescent lamp--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்