agonise
தோற்றம்
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- agonise, வினைச்சொல்.
- சித்திரவதைசெய்
- வேதனைப்படுத்து
- வாதனைப்படு
வெந்துயரில் இனை
- மல்லாடு
- அரங்கத்திற் போராடு
- கடுமுயற்சிசெய்
| ( மொழிகள் ) |
சான்றுகோள் ---agonise--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்கில அகரமுதலிகள் +
- நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி