உள்ளடக்கத்துக்குச் செல்

agriculture

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

agriculture

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

agriculture

  1. வேளாண்மை; வெள்ளாண்மை; உழவு; உழவாண்மை.

விளக்கம்

[தொகு]

பயிர் வளர்த்தல், கால்நடை வளர்ப்பு பற்றிய அறிவியல் புலமே வேளாண்மை (உழவாண்மை) ஆகும்.இப்புலத்தில் மண்ணைப் பண்படுத்துதல், கால்நடைப் பேணுதல் ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும்.

உசாத்துணை

[தொகு]

Sybil p. parker, McGrawHill Dictionary of Science and Technology, Fourth Ediition, McGrawHill Book Company, New York, 1984

"https://ta.wiktionary.org/w/index.php?title=agriculture&oldid=1995483" இலிருந்து மீள்விக்கப்பட்டது