உள்ளடக்கத்துக்குச் செல்

ahead

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

ahead

  1. முன்னால்-- The traffic ahead is very light
  2. முன்னோக்கி; முன்னால் : (தேர்தலில்/விளையாட்டில் ஒருவரை விடவும் மற்றொருவர் வாக்குகளில்/புள்ளிகளில் முன்னோக்கி / முன்னால் இருத்தல்) -- After ten rounds, Malcolm was ahead in counting
  3. முன்னேற்றம் : (பிறரை விடவும் நல்ல முன்னேற்றம் அடைதல்) -- Raj is way ahead of his competition
  4. வரவிருக்கும்; வரவுள்ள: (எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் ஒரு நிகழ்வைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது) -- Normally, I plan one or two days ahead
  5. முன்னால் : (காலத்தால், ஒரு நிகழ்விற்கு முன்னால் நடைபெறும் மற்றொரு நிகழ்வைக் குறிக்கும் வகையில் பயன்படுத்தப்படுகிறது) -- The train wasn't until 3 p.m., but we checked in two hours ahead
  6. மேலும், முன்னாடி, முந்தி, நேராக, தொடர்ந்து, துணிந்து, ஊக்கமாக
"https://ta.wiktionary.org/w/index.php?title=ahead&oldid=1887049" இலிருந்து மீள்விக்கப்பட்டது