ailurophile
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- ailurophile, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- பூனைகளை மிகவும் நேசிப்பவர்களை ஆங்கிலத்தில் ailurophile என்றுக் குறிப்பிடுவர்...இவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்டப் பூனைகளை செல்லப் பிராணிகளாக தம் வீட்டில் வளர்ப்பதோடு, அவைகளை குடும்ப உறுப்பினர்களாகவேக் கருதுவர்...அவைகளுக்குத் தக்க உணவுகளை வேளாவேளைக்கு அளிப்பதோடு அவற்றின் உடற்நலனைப் பேணிக் காப்பதிலும், அவைகளைச் சுத்தமாக வைத்திருப்பதிலும் கண்ணும் கருத்துமாக இருப்பர்...அவைகளுக்கு உடற்நலம் குன்றினால் வைத்தியம் பார்க்கச் செல்லப்பிராணிகளின் மருத்துவர்களிடம் கொண்டுசெல்வர்... மேல் நாடுகளில் பூனைகளுக்கும் காப்பீடு உண்டு...தாம் விரும்பும் பூனைகளுக்காகப் பெரும் பணத்தையும் செலவிடப் பூனைப் பிரியர்கள் தயங்கமாட்டார்கள்.
- ailurophile (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---ailurophile--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு[1][2][3]