உள்ளடக்கத்துக்குச் செல்

air pocket

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

air pocket

  1. இயற்பியல். வானூர்தியியல். காற்று வெற்றிடம் [1]
  2. வேளாண்மை. காற்றுப்பை.

விளக்கம்

[தொகு]
  1. இயற்பியல். வானூர்தியியல். - காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ வானூர்தி சட்டென்று இறங்க நேரிடும் காற்று வெறுமை.

குறிப்புதவி

[தொகு]
  1. tamilcube.com [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=air_pocket&oldid=1705664" இலிருந்து மீள்விக்கப்பட்டது