aircraft carrier
Appearance
பொருள்
aircraft carrier
- வானூர்தி சுமப்பி
விளக்கம்
- வானூர்தி - Aircraft
- சுமப்பி - சுமந்து செல்வது
குறிப்பு: தாங்கி என்றால் ஒன்றினை ஓரிடத்தில் தாங்கி நிற்பது என்று பொருள்... எனவே அது சரியான பொருள் கொண்ட மொழிபெயர்ப்பு அன்று.
பயன்பாடு
- அமெரிக்க வானூர்தி சுமப்பி மிகப் பெரியது ஆகும்.