airplane
Appearance
ஆங்கிலம்
[தொகு]பறனை
பொருள்
[தொகு]- airplane, பெயர்ச்சொல்.
- வானத்தில் செல்லும் வானூர்திகளில் பயணிகளை ஏற்றிச் செல்வது (போக்குவரத்திற்காக, அது படையினராகக்கூட இருக்கலாம்) மற்றும் சரக்குகளை ஏற்றிப்பறிப்பது ஆகிய வேலைகளை செய்வது பறனை ஆகும்.
தமிழ்ச்சொல்
[தொகு]
விளக்கம்
[தொகு]- aeroplane என்றும் அழைப்பர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---airplane--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்