கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- பலுக்கல்
alcoholic
- மிதமிஞ்சிய குடிகாரன்; குடிகாரன்
- மட்டுமிஞ்சிய குடிக்கு அட்பட்டவர் (பெ.) வெறியம் சார்ந்த, வெறியம் கலந்த, வெறிக்குடிவகை சார்ந்த, வெறிக்குடிவகை காரணமாக, மட்டுமிஞ்சிய குடிக்கு ஆட்பட்ட
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alcoholic