உள்ளடக்கத்துக்குச் செல்

alert

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

alert

  • சாக்கிரதையான; எச்சரிக்கையான
  • விழிப்பான; விழிப்பாய் இருக்கும்
  • சுறுசுறுப்பான
  • விழிப்பூட்டல்; இடையறா விழிப்பு, எச்சரிக்கை ஒலி, எச்சரிக்கை அறிவிப்பு, திடீர்த்தாக்கு, அதிர்ச்சி, விமானத் தாக்குதல் எச்சரிக்கை, விமானத்தாக்கு எச்சரிப்புக்குரிய இடர்நேரம்,(பெ.) விழிப்பான, உன்னிப்பான, சுறுசுறுப்பான, (வினை) எச்சரிப்பூட்டு, விழிப்புடன் இருக்கச்செய்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alert
"https://ta.wiktionary.org/w/index.php?title=alert&oldid=1887353" இலிருந்து மீள்விக்கப்பட்டது