algebra of logic
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- algebra of logic, பெயர்ச்சொல்.
- ஏரண இயற்கணிதம், ஏரண அறமவியல், ஏரண அறமம்
விளக்கம்
[தொகு]- இதில் தருக்கமுறை உறவுகள் இயற்கணிட அல்ஜீப்ரா சூத்திரங்களாக வெளியிடப்படுகின்றன. ஜார்ஜ் பூல் இதனை அறிமுகப்படுத்தினார்.
( மொழிகள் ) |
ஆதாரம் ---algebra of logic--- தமிழிணையக் கல்விக்கழக, கலைச்சொல் பேரகரமுதலியின் தமிழிணையக் கல்விக்கழகத்தின் கலைச்சொல் பேரகரமுதலி. கணினி களஞ்சியப் பேரகராதி-1