alibi

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

alibi

  • அயலிடச் சான்று
  • (சட்.) பிறிதிடமிருப்புவாதம், வேற்றிடவாதம், குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றம் நிகழந்த இடத்திற்குத் தொலைவிலுள்ள பிறிதோரிடத்தில் இருந்தார் என்று காட்டப்படும்வாதம், பிறிதோரிடம், (வினையடை) பிறிதோரிடத்தில்

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alibi
"https://ta.wiktionary.org/w/index.php?title=alibi&oldid=1525362" இலிருந்து மீள்விக்கப்பட்டது