alien

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்[தொகு]

பெயர்ச்சொல்[தொகு]

alien

  1. வம்பர்;ஏதிலர் [ஏதும் அற்றவர் (உறவாகவோ பகையாகவோ இல்லாதவர்)]
  2. வேற்றுலக மனிதர், வேற்றுலகி
  3. வேற்றுலக வாசி
  4. வேற்றுக்கிரக வாசி
  5. வெளியார், பிற இடங்களிலிருந்து கொண்டுவரப்பட்டு நிலைபெற்ற செடி அல்லது உயிரினம், வெளிவரவினம், (பெ.) பிறிதொன்றிற்குரிய, புறம்பான, வெளியிடத்திற்குரிய,
  6. விருப்பத்திற்கு ஒவ்வாத, சூழலுக்கு உகவாத, ஒத்திசைவற்ற, இசைவு அறுபட்ட, தனக்குரியதல்லாத,
  7. புறஆட்சிக்குரிய, முரணியல்பான, விலக்கப்பட்ட,
  8. (சட்.) உடைமைமாற்று

(வினை)

  1. அயலாக்கு, அன்னியமாக்கு, தொடர்பறு,
"https://ta.wiktionary.org/w/index.php?title=alien&oldid=1894530" இருந்து மீள்விக்கப்பட்டது