alignment
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
alignment
- நெறிப்படுத்தல், ஒருங்கிணைப்பு
- ஒழுங்கமைப்பு; நேரமைப்பு; நேர்செய்தல் / சீர்செய்தல் / வரிசைப்படுத்து
- இயற்பியல். ஒழுங்குபடுத்தல்; வரிசையாக்கம்; வரிசையாக்கல்
- கட்டுமானவியல். வரிசைக்கிரமம்; வரிசையாக்கம்
- பொறியியல். அச்சுத்தொடர் நிலை; இசைவுபடுத்துதல்; இணைப்பொறுமை நேர்ப்படுத்தல்; ஒருங்கமைப்பு; ஒருமுகமாக்குதல்; கொட்டு வழியமைப்பு; நேர்ப்படுத்துதல்; நோக்கோடாக்கம்; வரிசையாக்கம்; வரிசையாக்கல்
- மாழையியல். நேர்கோட்டிலிருக்குந் தன்மை
- வேளாண்மை. ஒழுங்குப்படுத்துதல்
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் alignment