alloy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]alloy
- கலப்புலோகம்
- உலோகக்கலப்பு, மட்ட உலோகக்கலவை, மட்ட உலோகம், பொன் வெள்ளி மாற்று, (வினை) உலோகம் கல, மட்ட உலோகத்துடன் கல, தரங்குறை, கலந்து மதிப்புக்குறை, மட்டாக்கு, மிதப்படுத்து, பண்பு சிறிதுமாற்று, மட்டக்கலவையாகு