alternate sector
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- alternate sector, பெயர்ச்சொல்.
- மாற்றுப் பிரிவு
விளக்கம்
[தொகு]- காந்த வட்டில் ஒரு பிரிவு சோதனையின்போது மேசமானது என்று கண்டுபிடிக்கப்பட்டால் வேறு பிரிவைப் பயன்படுத்துவது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---alternate sector--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்