உள்ளடக்கத்துக்குச் செல்

alu

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • alu, பெயர்ச்சொல்.
  • கணித ஏரண அகம்
  • கணிதத் தருக்ககம்; கணித தருக்க முறை அலகு

விளக்கம்[தொகு]

  • கணினியியல் - Arithmetic Logic Unit என்பதன் சுருக்கம். மையச் செயலகத்தின் (CPU) ஒரு பிரிவாகும். இங்கு கணித மற்றும் தருக்கச் செயல்கள் நிகழ்கின்றன.

பயன்பாடு[தொகு]

  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---alu--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=alu&oldid=1820159" இலிருந்து மீள்விக்கப்பட்டது