amber
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]

- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
amber
- இயற்பியல். அம்பர்
- நிலவியல். அம்பர்; நிமிளை
- மருத்துவம். அம்பர்; மஞ்சள்
- வேதியியல். அம்பர்
விளக்கம்[தொகு]
- மஞ்சள் நிறமான அல்லது செம்பழுப்பு நிறமான, ஒளி ஊடுருவக்கூடிய ஒரு பிசின். இது மற்றொரு பொருளுடன் உராயும்போது உராய்வினால் மின்னேற்றம் பெறுகிறது.
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amber