ambiguity

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பலுக்கல்

ambiguity

  • கருத்துமயக்கம்; பொருள்மயக்கம்
  • தெளிவின்மை; தடுமாற்றம்
  • இரு பொருள்
  • கணிதம். ஈரடி
  • பொறியியல். இரட்டுறவு
பயன்பாடு
  • 1930ல் பிரிட்டிஷ் இலக்கிய விமர்சகரான வில்லியம் எம்சன் [William Empson] பிரசுரித்த ‘ஏழுவகை பொருள் மயக்கம்’ (Seven Types of Ambiguity) என்ற பிரபலமான விமரிசனக் கட்டுரையில் ஒரு குறிப்பிட்ட இலக்கியச் சொல்லாட்சி வாசகனுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை அளிப்பதில் உள்ள ஏழுவகைக் காரணங்களை அல்லது ஏழுவகைச் சாத்தியங்களைப் பட்டியலிட்டார் (பொருள்மயக்கம், ஜெயமோகன்)

உசாத்துணை[தொகு]

  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் ambiguity
"https://ta.wiktionary.org/w/index.php?title=ambiguity&oldid=1653111" இருந்து மீள்விக்கப்பட்டது