ambush
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
பெயர்ச்சொல்[தொகு]
ambush
- (திடீரெனத் தாக்குவதற்காக) பதுங்கி இருத்தல்
- பாயப் பதுங்குதல், பதுங்கிடம், பதுங்கிப்பாய்வோர்,
(வினை)
- தாக்குதற்காகப் பதுங்கியிரு
- படைவீரர்களை ஒளித்துவை
- ஒளிந்து காத்திரு
- வழிப்பறி செய்
எடுத்துக்காட்டு[தொகு]
The thieves were lying in ambush for their victims