amphibian
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
amphibian
- மீன்வளம். நீர்நிலம் வாழ்வன
- விலங்கியல். இரு வாழ்வி; ஈரூடகவாழி; நீர்நில வாழ்வி
- நிலநீர்வாழ் உயிரினம், நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம், (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த, நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amphibian