amphibious
Jump to navigation
Jump to search
ஆங்கிலம்[தொகு]
- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
amphibious
- தாவரவியல். இருநிலை வாழ்; நில நீர் வாழ்வன
- பொறியியல். நீர்நில இயக்க
- விலங்கியல். ஈரூடகவாழ்வுக்குரிய
- வேளாண்மை. நீரிலும் நிலத்திலும் உள்ள
- நிலத்திலும் நீரிலும் வாழ்கிற, நில நீர்த்தொடர்புடைய, இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற, இருவேறு வாழ்வுடைய
உசாத்துணை[தொகு]
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் amphibious