analogous
Appearance
ஆங்கிலம்
[தொகு]- பலுக்கல்
ஒலிப்பு (ஐ.அ) (கோப்பு)
analogous
- இயற்பியல். ஒத்த; தொழிலொத்தவுறுப்புக்குரிய
- தாவரவியல். செயலொத்த; தொடர்புடைய
- மருத்துவம். ஒத்தவடிவ
- மொழியியல். ஒத்த
- வணிகவியல். ஒத்த
- வேளாண்மை. தொழிலொத்தவுறுப்புக்குரிய
- ஒத்த, ஒப்புமையுடைய, ஒத்திசைவான, இனமொத்த, ஒத்த தோற்றமுடைய, போன்றிருக்கிற, வெப்பத்தால் நேர்மின் ஊட்டப்பட்ட
உசாத்துணை
[தொகு]- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் analogous