analysis package

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

analysis package

பொருள்[தொகு]

  1. தரவுத் தளப் பகுப்பாய்வுத் தொகுதி

விளக்கம்[தொகு]

  1. தரவு பகுப்பாய்வுத் தொகுதி : குறிப்பிட்ட ஒரு சில முடிவு களைப் பெறுவதற்காகக் கட்டமைப்புக்கும், தரவுகளைச் சீரமைப்பதற்கும் பயன்படும் ஒரு மெல்லினச் சாதனம். ஒரு மின்னணுவியல் அகல் தட்டுச் செயல்முறை இதற்கு எடுத்துக்காட்டு
"https://ta.wiktionary.org/w/index.php?title=analysis_package&oldid=1909290" இலிருந்து மீள்விக்கப்பட்டது