உள்ளடக்கத்துக்குச் செல்

analyst

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
பலுக்கல்

analyst

  • பகுத்தாய்நர்; பகுப்பாய்நர்
  • இயற்பியல். பகுப்போன்
  • மருத்துவம். பகுத்தாய்வாளர்
  • வேதியியல். ஆய்ந்தறிவாளர்; ஆய்வாளர்; பகுப்பு ஆய்வாளர்
  • வேளாண்மை. பகுப்போன்
  • கணினியியல். பகுப்பாய்வாளர்
  • மாற்றியல் தேர்வாராய்ச்சியாளர்

விளக்கம்

[தொகு]
  • கணினியியல் - பிரச்சனை ஒன்றைத் தீர்ப்பதற்கான உத்திகளை உருவாக்குகிற, அதனை வரையறை செய்கிற திறனுள்ள நபர். குறிப்பாக கணினி ஒன்றில் தீர்வுகான உத்திகளை வகுப்பவர்.

உசாத்துணை

[தொகு]
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் analyst
"https://ta.wiktionary.org/w/index.php?title=analyst&oldid=1653256" இலிருந்து மீள்விக்கப்பட்டது