analytical graphics

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • analytical graphics, பெயர்ச்சொல்.
  1. பகுப்பாய்வு வரைகலை

விளக்கம்[தொகு]

  1. பாரம்பரிய வரி வரைபடங்கள், மற்றும் பட்டை வரைபடங்களைக் கொண்டு தரவுகளை ஆராய்தல், விரிதாள், தரவுத் தளம் அல்லது சொல் செயலி தொகுப்புகளில் அமைக்கப்பட்டுள்ள வரைகலை.


( மொழிகள் )

சான்றுகோள் ---analytical graphics--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் . கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=analytical_graphics&oldid=1832617" இலிருந்து மீள்விக்கப்பட்டது