கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
anemone:
Hepatica noblis
- பலுக்கல்
anemone
- விலங்கியல். கடற்சாமந்தி (ஆழ்கடலிலுள்ள மணிவடிவம் போன்ற உயிரினங்களின் வகை)
- தாவரவியல். சாமந்தி போன்ற மலர்ச்செடியினங்களின் வகை,
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் anemone